Tuesday, July 24, 2018

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களை வெய்ட்டேஜ் முறையின் மூலம் தரவரிசைப்படுத்தி ஆசிரியராக நியமனம்

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களை வெய்ட்டேஜ் முறையின் மூலம் தரவரிசைப்படுத்தி ஆசிரியராக நியமனம் செய்து வந்த நடைமுறை ரத்து செய்யப்படுகிறது.

Friday, July 20, 2018

TNTET - 2018 Exam Date Announced - TRB

2018ம் ஆண்டு நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித்தேர்வு தேதிகளை வெளியிட்டது
ஆசிரியர் தேர்வு வாரியம்.அதன்படி தாள் 1க்கு 06.10.2018 அன்றும் தாள் 2க்கு 07.10.2018 அன்றும் நடைபெறும்.

Monday, July 16, 2018

TET வெயிட்டேஜ் ரத்து அரசாணை விரைவில் வெளியீடு - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

ஆசிரியர் தகுதித் தேர்வு வெயிட்டேஜ் ரத்து செய்வதற்கான அரசாணை மூன்று நாட்களில் வெளியிடப்படும்.

Wednesday, February 7, 2018

TET - "வெயிட்டேஜ் முறையே தொடரும்" : தமிழக அரசு முடிவு!

அரசுப் பள்ளிகளில் நிலவும் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக, 'ஆசிரியர் தகுதித் தேர்வு' (TET) கொண்டுவரப்பட்டது.இதையடுத்து நடந்த தகுதித் தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு, வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது.

Monday, February 5, 2018

2013 தகுதி தேர்வு எழுதியவர்களுக்கு படிப்படிப்படியாக வேலை - செங்கோட்டையன் பேட்டி!!!

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி்க்கு உட்பட்ட
பகுதிகளில் ரூ.33 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் அடிக்கல்
நாட்டினார்.

Monday, December 18, 2017

பணி நியமனம் வழங்க நடவடிக்கை தாமதம்:இடைநிலை ஆசிரியராக தேர்வானவர்கள் வேதனை

ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் -1ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, பணிநியமனம்
வழங்குவதற்கான நடவடிக்கைகள் தாமதமடைவதால், தேர்ச்சி பெற்றவர்கள் வேதனையடைந்துள்ளனர்.

Saturday, November 11, 2017

TNTET - கலந்தாய்வுக்கு அழைக்காமல் இழுத்தடிப்பது ஏன்? பட்டதாரி ஆசிரியர்கள் மனவேதனை

ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 27.4.2017 அன்று பட்டதாரி ஆசிரியர் காலிப்பணி இடங்கள் குறித்த அறிவிப்பாணை வெளியிட்டது. அதில் பள்ளிக்கல்வி துறையில் 595 பின்னடைவு காலிப்பணியிடங்களும்,

2013 TNTET - ஒரு மதிப்பெண் கூடுதலாக வழங்க TRB - க்கு உயர்நீதி மன்றம் உத்தரவு!!!

அரசு உயர் நிலை பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை
நிரப்ப கடந்த 2013ம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் எழுத்து தேர்வு நடத்தியது.

Thursday, November 2, 2017

TNTET - தாள் 2 சான்றிதழ் சரிபார்ப்பில் 292 பேர் பங்கேற்கவில்லை.

மதுரையில் ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) தாள் 2ல் தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியருக்கான இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பிலும் 292 பேர் பங்கேற்கவில்லை.

Thursday, October 26, 2017

'கேட்' தேர்வுக்கு ஹால் டிக்கெட் வெளியீடு!!!

எம்.பி.ஏ., படிப்பில் சேரும், 'கேட்' தேர்வுக்கான, ஹால் டிக்கெட் 

Thursday, September 21, 2017

TET Weightage முறையில் பணியிழந்த ஆசிரியர்களுக்குபணி வழங்கப்படுமா? - கல்வி அமைச்சர் விளக்கம்.

TET Weightage முறையில் பணியிழந்த ஆசிரியர்களுக்குபணி வழங்கப்படுமா? - கல்வி அமைச்சர் விளக்கம்.
செய்தியாளர் கேட்ட கேள்வி: கடந்த பத்து ஆண்டுகளாக ஆசிரியர் தகுதித் தேர்வில் (ஆசிரியர் தகுதித் தேர்வு நடைமுறைக்கு வந்து பத்து ஆண்டுகள்

Wednesday, September 13, 2017

மெட்ரிக், மழலையர் வகுப்பு ஆசிரியர்களுக்கும் தகுதித் தேர்வு : செப்.15க்குள் விண்ணப்பிக்க வேண்டும்

திண்டுக்கல்: 'மெட்ரிக், மழலையர் பள்ளிகளில் பி.எட்., படித்து பணியாற்றும் ஆசிரியர்களும் தகுதித் தேர்வில் பங்கேற்க, புதிய கல்வி திட்டத்தில் செப்.15ம் தேதிக்குள் பதிவு செய்வது அவசியம்' என, கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

Tuesday, September 12, 2017

தனியார் பள்ளி ஆசிரியருக்கு தகுதி தேர்வில் விலக்கு?

ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெறாமல், தனியார் பள்ளிகளில் ஆசிரியராக பணிபுரிவோருக்கு, மத்திய அரசு புதிய படிப்பை அறிமுகம் செய்துள்ளது.

Wednesday, May 10, 2017

டெட் தேர்வுக்கு பின் ஆசிரியர்கள் பீதி!

பள்ளிக்கல்வித் துறையின் அறிவிப்பால், ’டெட்’ தேர்வு எழுதிய பின், முடிவுகளை எதிர்நோக்கி, அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள், ’பீதி’யுடன் காத்திருக்கின்றனர்.

Wednesday, April 26, 2017

டெட்’ தேர்வு கண்காணிப்பு; ஆசிரியர்களுக்கு கட்டுப்பாடு

ஆசிரியர் தகுதிக்கான, ’டெட்’ தேர்வு கண்காணிப்பாளர்களுக் கு, பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

ஆசிரியர் தகுதி தேர்வு பணி புறக்கணிப்பு

வரும், 29, 30ல் நடக்க உள்ள ஆசிரியர் தகுதி தேர்வு பணியை புறக்கணிப்பதாக, மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.

29ல் ஆசிரியர் தகுதி தேர்வு; 26,466 பேர் பங்கேற்பு

திருவள்ளூர் மாவட்டத்தில், ஆசிரியர் தகுதித் தேர்வு, 29 மற்றும், 30ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதில், 26,466 பேர் பங்கேற்கின்றனர்.

Tuesday, April 25, 2017

’டெட்’ தேர்வுக்கு 3,000 பறக்கும் படை

ஆசிரியர் தகுதிக்கான, ’டெட்’ தேர்வில், பட்டதாரிகள் காப்பியடிப்பதைத் தடுக்க, 3,000 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

Wednesday, April 12, 2017

TNTET - 2017 தேர்வில் சிந்தித்து எழுதும் வினாக்கள் : மனப்பாட கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி

ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வில்,
சிந்தித்து பதில் எழுதும் வினாக்களே இடம் பெற உள்ளன. விடைத்தாள் திருத்தத்திலும், கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன.

TNTET - 2017 Exam. Hall Ticket - TRB Published - Download செய்ய

TNTET - 2017 Exam. Hall Ticket - TRB Published - Download செய்ய
Click here to Information Page 👇
TNTET HALL TICKET - CLICK HERE..